List Headline Image
Updated by Kirshna Murthi on Feb 22, 2023
Headline for Stevia Leaves In Tamil
 REPORT
11 items   1 followers   0 votes   27 views

Stevia Leaves In Tamil

தென் அமெரிக்கா நாடுகளான பிரேசில், மற்றும் பரகுவை போன்ற மென்மையான ஈரப்பதம் மிகுந்த பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடிய இந்த சீனித்துளசி, ஈரமான சூழ்நிலையில் வளர்ந்தாலும், இதன் வேர்ப் பகுதியில் நீர்த்தேக்கம் உகந்ததல்ல. சீனித்துளசி எனும் இத்தாவரத்தை, இனிப்பு இலைக்காக வளர்க்கப்படுகிறது. சுவையூட்டும் பொருட்களின் ஆதாரமாக உள்ள இந்த தாவரத்தை, பல்வேறு வர்த்தக பெயர்களில் விற்கப்படுகின்றன. சர்க்கரைப் பதிலீடு சரக்காக பயன்படுத்தப்படும் அவை, சிடீவியா (stevia) என பொதுவாக அறியப்படுகின்றன. பல்வேறு இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்ய உதவும் சிடீவியால் கிளைகோசைடு எனும் மூலப்பொருள் சீனித்துளசியின் இலையிலிருந்தே பெறப்படுகிறது. மேலும், முக்கியமாக சிடீவோசைடு (stevioside) மற்றும் ரெபாடியோசைடு (rebaudioside) போன்ற மூலப்பொருட்களும் இதிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது, இவை சர்க்கரையின் இனிப்பு சுவையைவிடவும் 250 - 300 மடங்கு கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Stevia Drop - Earthomaya

Zero Side effects Zero Calories Zero Chemical 100% Natural 100% Safe 100% Good for Diabetes

சர்க்கரைக்கு மாற்றாகும் இனிப்பு துளசியின் பயன்கள் | Inippu Thulasi Benefits | Stevia Plant Tamil

சர்க்கரைக்கு மாற்றாகும் இனிப்பு துளசியின் பயன்கள் | Inippu Thulasi Benefits | Stevia Plant Tamil MeaningFor More Health Tipshttp://tamilhealthbeauty.com/#ste...

How to Grow stevia plant#Stevia plant in Tamil#Seeni thulasi uses # How to grow and matain stevia

#HowtoGrowsteivaplant#SteviaplantinTamil#Seenithulasiuses #Howtogrowandmatainstevia#Steviaplant#steviaplantgrowing#steviaplantbenefits#இனிப்புதுளசி#Summer Ro...

சீனித்துளசி - தமிழ் விக்கிப்பீடியா

சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி (Stevia rebaudiana) என்பது; சூரியகாந்தி குடும்ப அங்கத்தின் ஒரு பிரிவான சிடீவியா எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இனிப்புத் தன்மையைக்கொண்டுள்ள இத்தாவரத்தை, பொதுவாக மிட்டாய் இலை (candy leaf), இனிப்பு இலை (sweet leaf) மற்றும் சர்க்கரை இலை (sugar leaf) எனவும் பிராந்தியப் பெயரால் அழைக்கப்படுகிறது.[1]

இனிப்பு நல்லது! - சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சீனித்துளசி டீ | Health Benefits of Stevia (Seeni thulasi) - Vikatan

சீனித்துளசி... சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரமாகக் கூறப்படுகிறது. இந்த மூலிகைக்கு மிட்டாய் இலை',இனிப்பு இலை', `சர்க்கரை இலை' என வேறு பல பெயர்கள் உள்ளன.Stevia is a sugar substitute that comes from a plant, and has no calories.

ஸ்டீவீயா என்கிற இனிப்புத் துளசியின் மருத்துவப் பயன்கள் - Medicinal uses of stevia | பெமினா

இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. Medicinal uses of stevia

Stevia Plants Sarkarai Thulasi at Rs 150/piece | Stevia Plants in Chennai | ID: 15716151788

Stevia Plants Sarkarai Thulasi - Buy Stevia Plants at best price of Rs 150/piece by Lingam Garden & Herbals. Also find product list from verified suppliers with contact number | ID: 15716151788

சர்க்கரைக்கு மாற்றாகும் இனிப்பு துளசியின் பயன்கள் | Inippu Thulasi Benefits | Stevia Plant Tamil

Jun 30, 2017 - சர்க்கரைக்கு மாற்றாகும் இனிப்பு துளசியின் பயன்கள் | Inippu Thulasi Benefits | Stevia Plant Tamil MeaningFor More Health Tipshttp://tamilhealthbeauty.com/#ste...

File:சர்க்கரைத் துளசி- Stevia rebaudiana 1.jpg - Wikimedia Commons

Common name - Sweet leaves
Tamil name – SARKKARAITH THULSI (சர்க்கரைத் துளசி) ‘sugar tulsi’
Used in traditional medicine