பி.சி.ஓ.எஸ்(PCOS) என்பது 15 முதல் 44 வயது வரை உள்ள பெண்கள் ஹார்மோன்களின் பாதிக்கும் பிரச்சனை. கருப்பை நீர்க்கட்டிகள் எனப்படும் பி.சி.ஓ.எஸ் இருப்பதால் பல பெண்கள் கருவுறுதலில் அதிகமான பிரச்சனைகளில் ஏற்படுகிறது. https://www.chennaiwomensclinic.in/பி-சி-ஓ-எஸ்-என்றால்-என்ன/
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் எதிர்கொள்வார்கள் என்று தான் நினைக்கிறோம், அதை தாண்டி உடலில் வேறு பல மாற்றங்களையும் சந்திக்கிறார்கள்.