Listly by jammiscanstamil
கரு வளர்ச்சி ஸ்கேன் என்பது 23 முதல் 40 வாரங்களுக்குள் நடைபெறுகிறது.குழந்தை எவ்வளவு நன்றாக வளர்ந்து வருகிறது மற்றும் கருப்பையில் உள்ள நிலையை சரிபார்க்கிறது. இது உங்களுக்கு மிகவும் மலிவு மற்றும் நம்பகமான சேவையை வழங்குகிறது. இன்று உங்கள் சந்திப்பைப் பெறுங்கள் !!!
முதல் மூன்று மாதங்களில் கரு எவ்வாறு உருவாகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
கரு வளர்ச்சி குறைபாடு என்பது மிக குறைந்த அளவிலான ஊட்டச்சத்துக்களை பெறும் கருவில் உள்ள குழந்தை வழக்கத்தை விட மிகவும் மெதுவாக வளர செய்யும்.
ஆரோக்கியம் என்பது உடலை மேம்படுத்தும் விஷயங்கள் மட்டும் அல்ல, கர்ப்பிணிகள் மருத்துவரிடம் தனக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம்.
பொதுவாகவே ஒரு பெண் கருத்தரிக்கும் போது விந்தணுக்கள் கருமுட்டையை நோக்கி நீந்தி சென்று சேரும் போதுதான் கருத்தரிப்பு நிகழ்கிறது என்று நினைத்திருக்கிறோம்.
கருப்பை நீக்கம் என்பது கருப்பை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை ஆகும். கருப்பை நீக்குவதற்கான காரணங்கள், நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மலச்சிக்கல்(constipation) என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைக்கு மலச்சிக்கல் (Infants Constipation) வரலாம், மலச்சிக்கல் அறிகுறிகள் எப்படி இருக்கும்? காரணங்களும், உடனடி தீர்வுகளும்!
கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை கர்ப்பிணி பெண்கள் பொதுவாக பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். கர்ப்பிணிகள் கர்ப்ப கால பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்ளுவது அவசியம்.
கருப்பை நீக்குவதற்கான காரணங்கள், நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன?
பிசிஓஎஸ் பிரச்சனையை கொண்டிருக்கும் பெண்கள் அல்லது கருவுறுதலை எதிர் நோக்கும் அனைவரும் பி.சி.ஓ.எஸ் (PCOS) பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
டான்சில் (tonsillitis) என்பது குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் ஒரு நிலை. இது கொடிய நோய் அல்ல. ஆனால் விழுங்குவதை கடினமாக்குகிறது. இதனால் குழந்தைகள் சாப்பிட மறுக்கலாம். எரிச்சலுடன் அழுதுகொண்டே இருக்கலாம்.
இன்று மாரடைப்பு பிரச்சனை (heart attack) பெருமளவு பாதிப்பை எதிர்கொள்கிறார்கள் என்றாலும் அதிக பாதிப்பு ஆண்களுக்கா பெண்களுக்கா என்பதை பார்க்கலாம்.
பி.சி.ஓ.எஸ் என்பது குணப்படுத்த கூடிய பிரச்சனை தான். சரியான முறையில் அதற்கான காரணத்தை அறிந்து மருத்துவரை அணுகும் போது கருவுறுதல் என்பதும் சாத்தியமானதுதான்.
அம்னோசென்டெசிஸ் (Amniocentesis) மரபணு பிரச்சனை அறிய கருவை சுற்றியுள்ள அம்னோடிக் திரவத்தின் மாதிரியை எடுத்து பரிசோதிக்கப்படுகிறது. கர்ப்பிணியின் 4 - 5 வது மாதத்தில் செய்யப்படுகிறது.
ஃபோலிகுலர் ஆய்வில் எண்டோமெட்ரியல் லைனிங் (ET) என்பது பெண்ணின் கருப்பையின் உள் புறணி ஆகும். மேலும் எண்டோமெட்ரியல் லைனிங் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிசிஓடி (PCOD) நோயாளிக்கு ஏன் கருத்தரிக்க கடினமாக உள்ளது தெரியுமா? ஃபோலிகுலர் ஆய்வு ஸ்கேன் (Follicular Study) ஒரு பி.சி.ஓ.எஸ் (PCOS) பெண் கர்ப்பமாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தை வேண்டும் என்று நினைக்கும் தம்பதியர் எந்த நாட்களில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம், கருத்தரிக்க சரியான நாள் எது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
ஃபோலிகுலர் ஆய்வு ஸ்கேன் (Follicular Study Scan) பெறுதல், அண்டவிடுப்பிற்கு பங்களிக்கும் கருப்பை நுண்ணறைகளின் வளர்ச்சியை ஆய்வு செய்ய முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆஸ்துமா சிறிய குழந்தை முதல் வயதானவர்கள் வரை பொதுவாக பாதிக்கும் நோய் ஆஸ்துமா தான். இது bronchial asthma or wheezing என்று அழைக்கப்படுகிறது.
ஒரு அசாதாரண உயிரணுப் பிரிவைத் தவிர, பிற நிலைமைகள் டவுன் சிண்ட்ரோம் வருவதற்கான காரணங்கள் பங்களிக்கின்றன. டிரிசோமி 21 க்கு வழிவகுக்கும் அனைத்து காரணகளின் கண்ணோட்டம் இங்கே உள்ளது.
மொசைக் டவுன் சிண்ட்ரோம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பற்றிய விரிவான வலைப்பதிவு அதனோடு நோயாளிகளால் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் உங்கள் குழந்தை டவுன் சிண்ட்ரோம் அறிகுறிகள் காண்பிக்கும் மற்றும் வெவ்வேறு சோதனைகளைப் பயன்படுத்தி அவற்றை எவ்வாறு கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் இரண்டு வகையான டவுன் சிண்ட்ரோம் சோதனைகள் (Two types of Down Syndrome tests) செய்யப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? - ஸ்கிரீனிங் மற்றும் டயக்னோஸ்டிக் டெஸ்ட்.
உலக டவுன் சிண்ட்ரோம் தினம் (World Down Syndrome Day) நாம் ஏன் கொண்டாடுகிறோம், இந்தியாவில் மக்கள் அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) - காரணங்கள், அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் அதை எவ்வாறு தடுப்பது என அனைத்தையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கருத்தரிக்க விரும்பினால் கருவை எத்தனை நாளில் உறுதி செய்யலாம், கர்ப்ப கால ஆரம்ப அறிகுறிகள் (early pregnancy symptoms) மற்றும் கர்ப்பிணிகளுக்கு உதவும் டிப்ஸ் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.