Listly by jammiscanstamil
ஒரு பெண் கர்ப்பமடைந்த பிறகு நான்காம் மாத இறுதி அல்லது ஐந்தாம் மாதங்களில் செய்யகூடியஅல்ட்ராசவுண்டு தான் அனமாலி ஸ்கேன் ஆகும். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி, உறுப்புகளின் வளர்ச்சி சரியாக நடக்கிறதா என்பதை கண்டறியவே இந்த ஸ்கேன் செய்யப்படுகிறது.
அனாமலி ஸ்கேன் பெண் கருவுற்ற 18 முதல் 20 வாரங்களில் செய்யப்படுகிறது. கருவுற்ற பிறகு கருவின் வளர்ச்சி முறையாக உள்ளதை தீர்மானிக்க இந்த ஸ்கேன் செய்யப்படுகிறது.
அனாமலி ஸ்கேன் பற்றிய கேள்விகள் மற்றும் பிரசவகாலத்திற்கு தேவையான முழுமையான தகவல்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் எங்கள் வெப்சைட் கிளிக் செய்யுங்கள்!!!
கருப்பை கட்டி (Uterine Fibroids) என்பது புற்றுநோயற்ற கட்டியின் பொதுவான வகை என்று சொல்லலாம். இந்த கட்டிகள் கருப்பையில் வளரும், இதை பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.
10 முதல் 60 வது நாட்கள் (10 to 60 Days Pregnancy Symptoms) பெண்கள் கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன என்பதை நாமும் அறிந்துகொள்வோம்.
கர்ப்ப காலத்தில் காய்கறிகளில் (Vegetables During Pregnancy) பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.
கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய நட்ஸ் & உலர் பழங்கள் (Nuts and Dry Fruits During Pregnancy) மூலம் நீங்கள் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கருவுற்ற முட்டை கருப்பையில் பதிய வேண்டிய இடத்தில் இல்லாமல் ஃபலோபியன் குழாயில் தங்குவது எக்டோபிக் கர்ப்பம். எக்டோபிக் கர்ப்பத்தின் வகைகள் (Types of Ectopic Pregnancy) என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
எப்படி கரு பதிகிறது, கரு பதியும் அறிகுறிகள் (Implantation Signs and Symptoms) எப்படி இருக்கும், எப்படி குழந்தை வளர்கிறது என்பதை ஒவ்வொரு மாதமும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாரா இல்லை கர்ப்பம் கண்டுபிடிப்பது எப்படி (How To Check Pregnancy) என்பதை சில அறிகுறிகள் மூலம் நம்மால் கண்டறிய முடியும்.
ஒரு பெண் சிசேரியனுக்கு பிறகு (C-Section Recovery) அதில் இருந்து எவ்வாறு மீண்டு வருவது எந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம்.
தீபாவளி பட்டாசு சத்தம் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தா (Is Diwali Crackers Noise Affect Unborn Baby) என்று தீபாவளி வரும் முன்னரே எந்த பட்டாசு வெடிப்பது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண் கர்ப்பம் அடைந்த பின் அவரின் 35 நாள் கர்ப்பம் அறிகுறிகள் (35 Days Pregnancy Symptoms) எப்படி இருக்கும், அது எத்தனை மாத கர்ப்பம், என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுவோம்.
பெண் கருவுறாமை (Female Infertility) தற்போது பொதுவான நிலை, கருவுறாமைக்கு பல சிகிச்சைகள் உண்டு. காரணத்தை கண்டறிந்து சிகிச்சை முறையில் சரி செய்யலாம்.
பெண் கர்ப்பம் என்று தெரிந்த உடன் அவள் உடல், மனம், செயல் என்று எல்லாவற்றிலும் அதற்கேற்ற மாற்றத்தை சந்திக்கிறார்கள், கர்ப்பம் முதல் வாரம் (First Week Pregnancy Symptoms) எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
28 நாளில் கர்ப்பம் தெரியுமா (28 Days Pregnancy) 4 வார கர்ப்பத்தில் வயிறு எப்படி இருக்கும் மற்றும் அதன் அறிகுறிகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பயம் (Pregnancy Fears) என்னென்ன அதை எப்படி தவிர்க்கலாம் என்பதை பார்க்கலாம்.
கர்ப்ப தரிக்க முயற்சி செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods to Avoid When Trying to Get Pregnant) என்ன, ஏன் இந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure During Pregnancy) என்ன மாதிரியான அபாயங்களை உருவாக்க வாய்ப்புண்டு என்பதை முழுமையாக தெரிந்துகொள்வது தாய் சேய் இருவரது பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
37 நாள் கர்ப்பம் (37 Days Pregnancy) அதாவது கர்ப்பத்தின் ஐந்தாவது வாரத்தில் என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
60 நாள் கர்ப்பம் அறிகுறிகள் (60 Days Pregnancy Symptoms) என்ன என்பதனையும், கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய விஷயங்களையும் இந்த பதிவில் காணலாம்.
கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை (10 Things to Getting Pregnant) கர்ப்பத்திற்கு முன்பு உங்கள் ஆரோக்கியம், பற்றி கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ளுவது அவசியம்.
ஒரு பெண் கர்ப்பமான நாள் முதல், முதல் மூன்று மாத கர்ப்பம் உணவுகள் (First Trimester Pregnancy Foods) என்ன என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.
கருத்தரித்தலில் பெண்களுக்கு முக்கியமானது கருமுட்டை, அதே போன்று ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் (Egg and Sperm Quality) முக்கியமானது.
உங்கள் கருவின் வளர்ச்சி, உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் 8 மாத கர்ப்பம் அறிகுறிகள் (8 Month Pregnancy Symptoms) பற்றி முழுமையாக விளக்கம் இந்த பதிவு.
கர்ப்பம் முதல் பிரசவம் வரை (Pregnancy to Childbirth) குழந்தை மற்றும் தாய்க்கு நடக்கும் மாற்றங்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கர்ப்பம் முதல் மாதம் (1 Month Pregnancy) என்ன நடக்கும் நீங்கள் எப்படி உணர்வீர்கள் என்பதோடு சேர்த்து நிறைய சந்தேகங்களும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.