கரு உருவான முதல் 3 மாதங்கள் ட்ரைமெஸ்டர் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பக்காலத்தில் சந்திக்கும் முக்கியமான காலகட்டம் இது என்று சொல்லலாம். இந்த கட்டத்தில் கரு உருவான 11 வாரங்களில் ஒரு ரத்தப் பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்டு பரிசோதனை செய்யப்படும். View more click here: https://www.chennaiwomensclinic.in/என்-டி-ஸ்கேன்