List Headline Image
Updated by susiraj2033040 on Jan 05, 2021
 REPORT
4 items   1 followers   0 votes   0 views

'பொறாமை தம்பியா' ஸ்டாலின்?

எல்லா கட்சிகளிலும் வாரிசு அரசியல் அவலம் இருந்தாலும், அது தி.மு.க.,வில் மிக அதிகமே. தலைவராக இருந்த கருணாநிதியின் நேரடி வாரிசுகள், உறவினர்கள், இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்களின் வாரிசுகள் என அந்த கட்சியில் எம்.பி., - எம்.எல்.ஏ., அமைச்சர்கள் என பதவிகளை, 'வாங்கி' கொண்டவர்கள் ஏராளம்.

Website at https://www.dinamalar.com/news_detail.asp?id=2683471

எல்லா கட்சிகளிலும் வாரிசு அரசியல் அவலம் இருந்தாலும், அது தி.மு.க.,வில் மிக அதிகமே. தலைவராக இருந்த கருணாநிதியின் நேரடி வாரிசுகள், உறவினர்கள், இரண்டாம், மூன்றாம் நிலை தலைவர்களின் வாரிசுகள் என அந்த கட்சியில் எம்.பி., - எம்.எல்.ஏ., அமைச்சர்கள் என பதவிகளை, 'வாங்கி' கொண்டவர்கள் ஏராளம்.
அப்படி 'வாரிசு அரசியலின் பிம்பமாக' வந்த, கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தான் இன்று, 'இன்னொரு வாரிசு' ஸ்டாலினை, 'முதல்வராக விடமாட்டேன்' என பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார். காலம் கனிந்து வருகிறது; முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடிக்க இன்னும் நான்கு மாதம் தான் என கனவோடு இருக்கும் ஸ்டாலினுக்கு, அழகிரி தந்திருப்பது ஒரு சவால் தான்!

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு!| Dinamalar

பொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு!பொங்கல், பள்ளிகள் திறப்பு, பிளஸ்2, கருத்து கேட்பு - Dinamalar Tamil News

இது உங்கள் இடம் : சட்டசபையில் காமெடி அரங்கேறும்!| Dinamalar

இது உங்கள் இடம் : சட்டசபையில் காமெடி அரங்கேறும்!கோவை, கிராம சபை, ஸ்டாலின், சட்டசபை, முதல்வர் கனவு, சட்டசபை, கேள்வி, வெளிநடப்பு, தகுதி, ஜீரோ - Dinamalar Tamil News

கொரோனாவை அடுத்து மிரட்டவரும் எக்ஸ் நோய்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை| Dinamalar

கொரோனாவை அடுத்து மிரட்டவரும் எக்ஸ் நோய்; விஞ்ஞானிகள் எச்சரிக்கைDiseaseX, HitHumans, DoctorWarns, Discovered, Ebola, எக்ஸ் நோய், மனிதர்கள், வைரஸ், எபோலா, மருத்துவர், எச்சரிக்கை - Dinamalar Tamil News